செதிளெடுத்தல்
sethileduthal
தோலையுரித்தல் ; முற்றும் போக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோலையுரித்தல். அங்கேபோனால் உன் காலைச் செதிளெடுத்து விடுவேன். 1. To skin off; முற்றும்போக்குதல். கருநிறஞ்செதிளெடுப்பான் கருணை செய்கென (காஞ்சிவப்பு. வீராட்ட. 43). 2. To remove utterly;
Tamil Lexicon
cetiḷ-eṭu-,
v. tr. செதிள்+.
1. To skin off;
தோலையுரித்தல். அங்கேபோனால் உன் காலைச் செதிளெடுத்து விடுவேன்.
2. To remove utterly;
முற்றும்போக்குதல். கருநிறஞ்செதிளெடுப்பான் கருணை செய்கென (காஞ்சிவப்பு. வீராட்ட. 43).
DSAL