செண்டாடுதல்
sentaaduthal
பந்தாடுதல் ; நிலைகுலைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பந்தாடுதல். தக்கன்பெருவேள்வி செண்டாடுதல் புரிந்தான். (தேவா.908, 9). To play ball; to demolish, ruin;
Tamil Lexicon
ceṇṭāṭu-,
v. செண்டு+. [T. cendādu, K. seṇdādisu, Tu. ceṇdāduni.] intr.
To play ball; to demolish, ruin;
பந்தாடுதல். தக்கன்பெருவேள்வி செண்டாடுதல் புரிந்தான். (தேவா.908, 9).
DSAL