Tamil Dictionary 🔍

செடி

seti


பூண்டு ; புதர் ; நெருக்கம் ; பாவம் ; தீமை ; துன்பம் ; தீநாற்றம் ; பதனழிந்தது ; அற்பம் ; ஒளி ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்நாற்றம். செடிபடுந் துணியுடைச் சீரை சுற்றினான் (திருவாலவா. 54, 19). 4. [Tu. sedi.] Bad odour, stench; பூடு 1. [T. ceṭṭu, K. gida, M. cedi.] Shrub; புதர் (பிங்.) 2. Shrubbery, bush; நெருக்கம். (சூடா.) செடிகொள் வான்பொழில்சூழ் (திருவாச. 29, 5). 3. Denseness; பாவம். செடியேறு தீமைகள் (திருவாச. 40, 2). 1. Sin; தீமை. (சூடா.) 2. Vice, evil; துன்பம். செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார்போலும் (தேவா. 44, 7). 3. Troublc, distress; காய் விழுந்த மகளிர் தீண்டுதலால் குழந்தைகளுக்கு நேர்வதாகக் கருதப்படும் நோய்வகை. குழந்தைக்குச் செடி தட்டியிருக்கிறது. Tinn. 5. A disease of children, believed to be caused by the approach of aborted women; இழிவு. செடி நாய் குரைக்க (தேவா. 991, 7). 6. Meanness; பதனழிந்தது. (யாழ். அக.) 7. [T. cedu.] That which is decayed, faded, spoiled, as food. flower, etc.; ஒளி. (பிங்) செடிச்சிறு செம்பொற்கிண்ணம் (இரகு.தேனுவ.112). Light, splendour;

Tamil Lexicon


s. a shrub, a small tree, பூண்டு; 2. shrubbery, thick foliage, புதர். செடிக்காடு, a thicket, a jungle. செடி மண்ட, to be overspread with bushes. செடி மறைவு, bushes as a screen. செடியன், (fem. செடிச்சி), a low worthless person.

J.P. Fabricius Dictionary


ceTi செடி plant (botanical)

David W. McAlpin


, [ceṭi] ''s.'' Shrub, பூண்டு. 2. Shrubbery, bushes, thick foliage, புதர். 3. That which is maimed, decayed, faded, spoil ed--as food, a flower, &c., பதனழிவு. 4. Sin, vice, demerit, பாவம். 5. Light, splendor, a luminous body, ஒளி. 6. ''[vul.]'' A matter of one importance, அற்பம்; ''used at the south'' --as செடிகிடக்கிறது.

Miron Winslow


ceṭi,
n.
1. [T. ceṭṭu, K. gida, M. cedi.] Shrub;
பூடு

2. Shrubbery, bush;
புதர் (பிங்.)

3. Denseness;
நெருக்கம். (சூடா.) செடிகொள் வான்பொழில்சூழ் (திருவாச. 29, 5).

ceṭi,
n. [T. ccdda.]
1. Sin;
பாவம். செடியேறு தீமைகள் (திருவாச. 40, 2).

2. Vice, evil;
தீமை. (சூடா.)

3. Troublc, distress;
துன்பம். செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார்போலும் (தேவா. 44, 7).

4. [Tu. sedi.] Bad odour, stench;
துர்நாற்றம். செடிபடுந் துணியுடைச் சீரை சுற்றினான் (திருவாலவா. 54, 19).

5. A disease of children, believed to be caused by the approach of aborted women;
காய் விழுந்த மகளிர் தீண்டுதலால் குழந்தைகளுக்கு நேர்வதாகக் கருதப்படும் நோய்வகை. குழந்தைக்குச் செடி தட்டியிருக்கிறது. Tinn.

6. Meanness;
இழிவு. செடி நாய் குரைக்க (தேவா. 991, 7).

7. [T. cedu.] That which is decayed, faded, spoiled, as food. flower, etc.;
பதனழிந்தது. (யாழ். அக.)

ceṭi,
n. cf. dyuti.
Light, splendour;
ஒளி. (பிங்) செடிச்சிறு செம்பொற்கிண்ணம் (இரகு.தேனுவ.112).

DSAL


செடி - ஒப்புமை - Similar