சோடி
choti
இரட்டை ; ஒப்பு ; பட்டாவுரிமையை நீக்குகை ; வரிவகை ; உசிலம்பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரட்டை. 1. Couple, pair ; உசிலம்பொடி. (சங்.அக.) Powder of the dried leaves of black sirissa ; வரிவகை. 2. Easy rent or quit-rent ; ஒப்பு. 2. Similarity, match ; பட்டாவுரிமையை நீக்குகை. 1. Relinquishment of patta holdings ;
Tamil Lexicon
s. (Hind.) couple, a set, pair, match, சோடு.
J.P. Fabricius Dictionary
, [cōṭi] ''s. (Hind.)'' Couple, a set, as சோடு. இதற்குச்சோடியில்லை. There is no match to this.
Miron Winslow
cāṭi,
n.šuṣ.
1. Couple, pair ;
இரட்டை.
2. Similarity, match ;
ஒப்பு.
cōṭi,.
n.Hind. jōdna.
1. Relinquishment of patta holdings ;
பட்டாவுரிமையை நீக்குகை.
2. Easy rent or quit-rent ;
வரிவகை.
cōṭi,
n.Hind. jōdi. Loc.
Powder of the dried leaves of black sirissa ;
உசிலம்பொடி. (சங்.அக.)
DSAL