Tamil Dictionary 🔍

சேடி

saeti


தோழி ; ஏவல்செய்வோள் ; இறையவள் ; தெருச் சிறகு ; வித்தியாதர உலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏவல்செய்பவள். (பிங்.) சேடியர் செவ்வியி னேந்தினர் (சிலப். 28, 64). 1. Female servant; இளமையுடையாள். (யாழ்.அக.) 3. Young woman; தோழி. (பிங்.) 2. A lady's female companion; maid; வித்தியாதரருலகு. மாசில் வாலொளி வடதிசைச் சேடி (மணி. 17, 21). 2. The world of Vidyādharas; தெருச்சிறகு. (சூடா.) 1. Side of a street;

Tamil Lexicon


s. the world of the supernals, விஞ்சயருலகம்; 2. herdsmen's street or village, இடையர் வீதி.

J.P. Fabricius Dictionary


, ''s.'' (''mas.'' சேடன்.) A female ser vant or slave, ஏவல்செய்வோன். 2. A lady's female companion, தோழி. ''(p.)''

Miron Winslow


cēṭi,
n. cēṭī
1. Female servant;
ஏவல்செய்பவள். (பிங்.) சேடியர் செவ்வியி னேந்தினர் (சிலப். 28, 64).

2. A lady's female companion; maid;
தோழி. (பிங்.)

3. Young woman;
இளமையுடையாள். (யாழ்.அக.)

cēṭi,
n.šrēṇi
1. Side of a street;
தெருச்சிறகு. (சூடா.)

2. The world of Vidyādharas;
வித்தியாதரருலகு. மாசில் வாலொளி வடதிசைச் சேடி (மணி. 17, 21).

DSAL


சேடி - ஒப்புமை - Similar