Tamil Dictionary 🔍

செபவடம்

sepavadam


செபஞ்செய்வதற்குரிய மாலை ; மாதரின் அணிகலவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செபமாலை. வந்தான் செபவடக் கரமுந்தானும் (திருவாலவா. 35, 25) . Rosary ;

Tamil Lexicon


cepa-vaṭam,
n. id. +.
Rosary ;
செபமாலை. வந்தான் செபவடக் கரமுந்தானும் (திருவாலவா. 35, 25) .

DSAL


செபவடம் - ஒப்புமை - Similar