Tamil Dictionary 🔍

செஞ்சு

senju


நேர்மை ; முழுதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See செஞ்சம். செஞ்சுறு செஞ்சுடர் (திருமந்.1743).

Tamil Lexicon


cenjcu,
n.
See செஞ்சம். செஞ்சுறு செஞ்சுடர் (திருமந்.1743).
.

DSAL


செஞ்சு - ஒப்புமை - Similar