Tamil Dictionary 🔍

செஞ்சோறு

senjchoru


சிவப்பன்னம் ; காண்க : செஞ்சோற்றுக்கடன் ; உரிமைச்சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்பொருட்டுப் போரில் உயிர்கொடுத்தலைக் கருதிய வீரனுக்கு அரசனளிக்குஞ் சோறு. (W.) 3. Provisions given by a king a soldier as the price of his blood; சிவப்பன்னம். கருஞ்சோறு மற்றைச் செஞ்சோறுங் களனிழைத்தென் பயன் (திவ்.திருவாய்.4, 6, 4). 1. Boiled rice of red colour; . 2. See செஞ்சோற்றுக் (பு. வெ. 8, 30, கொளு.)

Tamil Lexicon


s. provision to the soldier by the king, the price of blood, உரி மைச் சோறு; 2. boiled rice of red colour. செஞ்சோற்றுக்கடன், செஞ்சோறுதவி, duty or obligation for support-as a soldier to his prince etc.

J.P. Fabricius Dictionary


, [ceñcōṟu] ''s.'' Provision to the soldier from the king, the price of blood, உரிமைச்சோறு.

Miron Winslow


cenj-cōṟu,
n. id.+.
1. Boiled rice of red colour;
சிவப்பன்னம். கருஞ்சோறு மற்றைச் செஞ்சோறுங் களனிழைத்தென் பயன் (திவ்.திருவாய்.4, 6, 4).

2. See செஞ்சோற்றுக் (பு. வெ. 8, 30, கொளு.)
.

3. Provisions given by a king a soldier as the price of his blood;
தன்பொருட்டுப் போரில் உயிர்கொடுத்தலைக் கருதிய வீரனுக்கு அரசனளிக்குஞ் சோறு. (W.)

DSAL


செஞ்சோறு - ஒப்புமை - Similar