நெஞ்சு
nenju
மனம் ; இதயம் ; மார்பு ; நடு ; திண்ணக்கம் ; தொண்டை ; துணிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடு குன்றினெஞ்சு பகவெறிந்த வஞ்சுடர் நெடுவேல் (குறுந்.1). 4. Centre, heart of a thing; தொண்டை. படிறர் சொல்லெனக் கடுநெஞ் சிறைப்ப (கல்லா. 16, 6). 7. Throat; திண்ணக்கம். Loc. 6. Audacity, venturesomeness; தைரியம். நெஞ்சுளோ ரஞ்சும் வித்தை (திருவாலவா. 35, 17). 5. Bravery. courage; மனம் தன்ª¢னஞ்சே தன்னைச் சுடும் (குறள். 293). 1. Mind, conscience; இருதயம். 2. Heart; மார்பு தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇ (தொல். எழுத். 83). 3. Breast, bosom chest;
Tamil Lexicon
நெஞ்சம், நெஞ்சகம், s. the mind, the heart, மனம்; 2. breast, bosom, chest, மார்பு; 3. throat, தொண்டை; 4. conscience, மனச்சாட்சி; 5. (fig.) boldness, courage, heroism, தைரியம். என் நெஞ்சிலேயிருக்கிறது, it is in my mind. நெஞ்சைத் தட்டிப்பார், ask your own breast. இத்தனை நெஞ்சுனக்கிருக்கிறதா?, are you so bold? நெஞ்சடைத்துப்போக, -க்கொள்ள, to be chocked in the throat. நெஞ்சடைப்பு, obstruction in the chest. நெஞ்சறிய, knowingly, consciously. நெஞ்சாங்குலை, the viscera. நெஞ்சாங்குழி, நெஞ்சுக்-, the pit of the throat. நெஞ்சாங்கொழுந்து, -குலை, the viscera. நெஞ்சிலேகல், நெஞ்சிற்கல், (fig.) a heavy calmamity. நெஞ்சிளைக்க, to become timid or cowardly. நெஞ்சுக்கரிப்பு, nausea in the throat. நெஞ்சுகாய, to become dry, as the breast in disease, causing thirst; 2. (fig.) to faint as the heart through sorrow, fear etc. நெஞ்சுக்கட்டு, -க்கோழை, pectoral disease from phlegm, as asthma. நெஞ்சுக்குத்து, -வலி, pain in the chest. நெஞ்சுதடுமாறிச் சொல்ல, to speak with perplexity. நெஞ்சுதட்ட, to tap the breast in defiance, as a challenge; to tap the breast with a boast of doing an exploit. நெஞ்சுபுண்ணாக, to be grieved, to be wounded at heart. நெஞ்செலும்பு, the sternum. நெஞ்சைக்கல்லாக்க, to harden one's own or another's heart. நெஞ்சைக் குமட்டல், nausea. நெஞ்சைப் பிடிக்க, to take by the throat. நெஞ்சைப்பிளக்க, to cause great grief. நெஞ்சோர்மம், நெஞ்சுத்துணிவு, boldheartedness. கல் நெஞ்சன், a hard-hearted person.
J.P. Fabricius Dictionary
, [neñcu] ''s.'' The mind, the heart; ''[in popular use.]'' Consciousness, thought, rea son, judgment and will, மனம். 2. Con science, மனச்சாட்சி. 3. Breast, bosom, chest, மார்பு. 4. Throat, தொண்டை. 5. ''(fig.)'' Boldness, courage, daring heroism, தைரியம். 6. Audacity, venturousness, துணிவு. ''(c.)'' மறவாதேநெஞ்சே. Forget not O my soul! எனக்குநெஞ்சைக்கரிக்கிறது. I feel a nausea in the throat. இத்தனைநெஞ்சுனக்கிருக்கிறதோ. Are you so bold? நீசெய்ததுஎன்னெஞ்சிலிருக்கிறது. What you have done is remembered. நெஞ்சிலேமிதிக்கிறான். He treats me with great disrespect. நெஞ்சைத்தட்டிப்பார். Ask your own breast. நெஞ்சையொழித்தொருவஞ்சகமில்லை. There is no fraud in which the heart is not con cerned. ''(Avv.)'' உன்னெஞ்சிற்சிறாயெடுத்துப்போடுவேன். I will reduce your pride. உன்நெஞ்சுகல்நெஞ்சு. Your breast is a stony breast.
Miron Winslow
nenjcu,
n. [M. nenjcu.]
1. Mind, conscience;
மனம் தன்ª¢னஞ்சே தன்னைச் சுடும் (குறள். 293).
2. Heart;
இருதயம்.
3. Breast, bosom chest;
மார்பு தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇ (தொல். எழுத். 83).
4. Centre, heart of a thing;
நடு குன்றினெஞ்சு பகவெறிந்த வஞ்சுடர் நெடுவேல் (குறுந்.1).
5. Bravery. courage;
தைரியம். நெஞ்சுளோ ரஞ்சும் வித்தை (திருவாலவா. 35, 17).
6. Audacity, venturesomeness;
திண்ணக்கம். Loc.
7. Throat;
தொண்டை. படிறர் சொல்லெனக் கடுநெஞ் சிறைப்ப (கல்லா. 16, 6).
DSAL