Tamil Dictionary 🔍

செம்பஞ்சு

sempanju


ஒரு பருத்திவகை ; சிவந்த பஞ்சு ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருத்திவகை. (L.) 1. Brazil cotton, s. tr., Gossypium barbadense acuminatum ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு. கோகிலக்கண் செம்பஞ்சு (சிலப். 14, 187, உரை). 2. Cotton coloured with lac-dye;

Tamil Lexicon


cem-panjcu,
n. செம்-மை +.
1. Brazil cotton, s. tr., Gossypium barbadense acuminatum ;
பருத்திவகை. (L.)

2. Cotton coloured with lac-dye;
செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு. கோகிலக்கண் செம்பஞ்சு (சிலப். 14, 187, உரை).

DSAL


செம்பஞ்சு - ஒப்புமை - Similar