செஞ்சுடர்
senjudar
சூரியன் ; தீ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். (பிங்.) 1. Sun; அக்கினி. (யாழ். அக.) 2. Fire;
Tamil Lexicon
s. the sun, சூரியன்; 2. fire, தீ.
J.P. Fabricius Dictionary
ஆதித்தன், தீ.
Na Kadirvelu Pillai Dictionary
, [ceñcuṭr] ''s.'' The sun, சூரியன். 2. Fire, தீ. ''(p.)''
Miron Winslow
cenj-cuṭar,
n. செம்-மை+.[ K. kenjcodar.]
1. Sun;
சூரியன். (பிங்.)
2. Fire;
அக்கினி. (யாழ். அக.)
DSAL