செஞ்சி
senji
தென்னார்க்காடு ஜில்லாவில் சரித்திரவிசேடம் பெற்றதும் அரணுடையதுமான ஒரு குறிஞ்சிநிலத்தூர். (G. S.A. D.) Ginji, a hill fortress of historical interest in south Arcot district;
Tamil Lexicon
s. Gingee, a fort in South Arcot.
J.P. Fabricius Dictionary
ஓரூர்.
Na Kadirvelu Pillai Dictionary
cenjci,
n. perh. šrṅgin.
Ginji, a hill fortress of historical interest in south Arcot district;
தென்னார்க்காடு ஜில்லாவில் சரித்திரவிசேடம் பெற்றதும் அரணுடையதுமான ஒரு குறிஞ்சிநிலத்தூர். (G. S.A. D.)
DSAL