செங்கண்
sengkan
சிவந்த கண் ; ஒருகடல்மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாலங்குல நீளமும் ரோஜா நிறமுமுள்ள கடல்மீன்வகை. (F. L.) 2. Sea-fish, rosy, attaining 4 in. in length, cirrhitichthys aureus; சிவந்து விளங்கும் விழி. செயிர்தீர் செங்கட் செல்லநிற் புகழ (பரிபா.4. 10). [K. keṅkaṇ.] Bright glowing eyes;
Tamil Lexicon
சிவந்தகண்.
Na Kadirvelu Pillai Dictionary
ceṇ-kan
n. id.+.
[K. keṅkaṇ.] Bright glowing eyes;
சிவந்து விளங்கும் விழி. செயிர்தீர் செங்கட் செல்லநிற் புகழ (பரிபா.4. 10).
2. Sea-fish, rosy, attaining 4 in. in length, cirrhitichthys aureus;
நாலங்குல நீளமும் ரோஜா நிறமுமுள்ள கடல்மீன்வகை. (F. L.)
DSAL