Tamil Dictionary 🔍

செங்கண்மா

sengkanmaa


இப்போது தென்னா£க்காடு ஜில்லாவைச் சேர்ந்துள்ள நன்னனுடைய தலைநகரம். செங்கண்மாத்து நன்னன்சேய் நன்னனை (மலைபடு.பக்.503, உரையின் இறுதி). A town in south Arcot district, the capital of Naṉṉaṉ, an ancient Tamil chieftain; (சிவப்பான கண்ணுடைய விலங்கு) கரடி. (உரி.நி.) Bear, as red-eyed beast;

Tamil Lexicon


ceṅkaṇ-mā,
n. id.+.
A town in south Arcot district, the capital of Naṉṉaṉ, an ancient Tamil chieftain;
இப்போது தென்னா£க்காடு ஜில்லாவைச் சேர்ந்துள்ள நன்னனுடைய தலைநகரம். செங்கண்மாத்து நன்னன்சேய் நன்னனை (மலைபடு.பக்.503, உரையின் இறுதி).

ceṅ-kaṇ-mā,
n. செங்கண்+.
Bear, as red-eyed beast;
(சிவப்பான கண்ணுடைய விலங்கு) கரடி. (உரி.நி.)

DSAL


செங்கண்மா - ஒப்புமை - Similar