செங்கணான்
sengkanaan
திருமால் ; ஒரு சோழ அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See செங்கண்மால். சிறியதோர் முறுவலுந் தெரியச் செங்கணான் (கம்பரா. கும்பகர்ணன். 310). . A chola king. See கோச்செங்கணான். செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் (திவ். பெரியதி. 6, 6, 4).
Tamil Lexicon
விட்டுணு.
Na Kadirvelu Pillai Dictionary
[cengkṇāṉ ] --செங்கண்ணான்- செங்கண்மால், ''s.'' Vishnu, விஷ்ணு. ''(p.)''
Miron Winslow
ceṅ-kaṇāṉ,
n. id.
See செங்கண்மால். சிறியதோர் முறுவலுந் தெரியச் செங்கணான் (கம்பரா. கும்பகர்ணன். 310).
.
A chola king. See கோச்செங்கணான். செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் (திவ். பெரியதி. 6, 6, 4).
.
DSAL