Tamil Dictionary 🔍

செங்கண்ணன்

sengkannan


சிவந்த கண்களையுடைய ஒர் எலிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவந்த கண்களுடைய எலிவகை. (w.) A kind of rat, as red-eyed; மீன்வகை. குமிளா மாசினி செங்கண்ணன் (பறாளை. பள்ளு. 74). A kind of fish;

Tamil Lexicon


ceṅ-kaṇṇaṉ
n. id.+.
A kind of rat, as red-eyed;
சிவந்த கண்களுடைய எலிவகை. (w.)

ceṅ-kaṇṇaṉ
n. prob. செம்-மை+கண்.
A kind of fish;
மீன்வகை. குமிளா மாசினி செங்கண்ணன் (பறாளை. பள்ளு. 74).

DSAL


செங்கண்ணன் - ஒப்புமை - Similar