வெங்கண்
vengkan
அழலெழ விழிக்கும் கண் ; கொடுமை ; பொறாமை ; பகைமை ; கண்ணூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்னூறு. Colloq. 5. Evil eye; அழலெழ விழிக்குங் கண். வெங்கட் புள்ளூர்ந்து வந்து (திவ். திருவாய். 6, 8, 5). 1. Fiery eye; பகைமை. (W.) 4. Enmity, spite, animosity; பொறாமை. (W.) 3. Jealousy; கொடுமை. வெங்கண் வேந்தர் (பெருங். வத்தவ. 6, 32). 2. Cruelty; See குத்துவா. தன்கண்ணைக் கொடுத்து வெங்கண்ணை வாங்கவேண்டும். 6. A herring, golden glossed with purple.
Tamil Lexicon
s. jealousy, spite, பொறாமை; 2. a fish with protuberant eyes.
J.P. Fabricius Dictionary
veṅkaṇ
n. வெம்-மை+.
1. Fiery eye;
அழலெழ விழிக்குங் கண். வெங்கட் புள்ளூர்ந்து வந்து (திவ். திருவாய். 6, 8, 5).
2. Cruelty;
கொடுமை. வெங்கண் வேந்தர் (பெருங். வத்தவ. 6, 32).
3. Jealousy;
பொறாமை. (W.)
4. Enmity, spite, animosity;
பகைமை. (W.)
5. Evil eye;
கண்னூறு. Colloq.
6. A herring, golden glossed with purple.
See குத்துவா. தன்கண்ணைக் கொடுத்து வெங்கண்ணை வாங்கவேண்டும்.
DSAL