Tamil Dictionary 🔍

செங்கண்ணி

sengkanni


சிவந்த கண்களையுடைய ஒருமீன்வகை ; ஒருசெந்நெல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவந்த கண்களையுடைய கடல்மீன்வகை. Young cockup, grey, Lates calcarifer, as having eyes remarkably reddish and transparent; செந்நெல்வகை. (A.) 2. A king of compā paddy;

Tamil Lexicon


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


[cengkṇṇi ] --செங்கண்ணிப்பா ரை, ''s. [vul.]'' a kind of fish, ஓர்மீன்.

Miron Winslow


cen-kaṇṇani,
n. id.+.
Young cockup, grey, Lates calcarifer, as having eyes remarkably reddish and transparent;
சிவந்த கண்களையுடைய கடல்மீன்வகை.

2. A king of compā paddy;
செந்நெல்வகை. (A.)

DSAL


செங்கண்ணி - ஒப்புமை - Similar