செங்கார்
sengkaar
ஒரு கார்நெல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழைக்காலத்து விளையும் மங்கிய செந்நிறமுள்ள நெல்வகை. (சங்.அக.) A kind of dark-red paddy growing in rainy season;
Tamil Lexicon
s. a dark-red kind of paddy.
J.P. Fabricius Dictionary
, [cengkār] ''s.'' A dark red kind of rice, growing in the rainy season, ஓர்கார்நெல்.
Miron Winslow
ceṅ-kār,
n. செம்-மை+.
A kind of dark-red paddy growing in rainy season;
மழைக்காலத்து விளையும் மங்கிய செந்நிறமுள்ள நெல்வகை. (சங்.அக.)
DSAL