Tamil Dictionary 🔍

சூக்காட்டுதல்

sookkaattuthal


நாயை ஏவுதல் ; சூவென்று சத்தமிட்டு வெருட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாயை ஏவுதல். 1.To set dogs on; சூவென்று சத்தமிட்டு வெருட்டுதல். 2. To drive away with the sound cū as dogs;

Tamil Lexicon


உச்சுக்காட்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


cū-k-kāṭṭu,
v. tr. சூ onom +. Colloq.
1.To set dogs on;
நாயை ஏவுதல்.

2. To drive away with the sound cū as dogs;
சூவென்று சத்தமிட்டு வெருட்டுதல்.

DSAL


சூக்காட்டுதல் - ஒப்புமை - Similar