Tamil Dictionary 🔍

சூளுறுதல்

sooluruthal


ஆணையிடுதல் ; வஞ்சினங்சுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபதஞ் செய்தல். உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்று (மணி. 3, 102). 2. To take a vow; ஆணையிடுதல். 1. To swear, take oath, bind oneself on oath;

Tamil Lexicon


v. n. (சூள்), swearing, taking an oath; 2. taking a vow.

J.P. Fabricius Dictionary


cūḷ-uṟu-,
v. intr. id.+. [kūrusu.]
1. To swear, take oath, bind oneself on oath;
ஆணையிடுதல்.

2. To take a vow;
சபதஞ் செய்தல். உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்று (மணி. 3, 102).

DSAL


சூளுறுதல் - ஒப்புமை - Similar