Tamil Dictionary 🔍

மாசூல்

maasool


பயிரின் விளைச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிரின் விளைச்சல். Product of a field, produce of grain;

Tamil Lexicon


s. (Hind.) produce of a field.

J.P. Fabricius Dictionary


, [mācūl] ''s. (Hind.)'' Product of a field, all kinds of grain, பயிர்வழிமாசூல். கண்டமாசூல்எவ்வளவு. What is the actual produce [of the field]?

Miron Winslow


mācūl
n. U. mahsul.
Product of a field, produce of grain;
பயிரின் விளைச்சல்.

DSAL


மாசூல் - ஒப்புமை - Similar