வசூல்
vasool
சேகரிப்பு ; சேகரிக்கும் வரி முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேகரிக்கும் வரி முதலியன. (C. G.) 2. Collections, as of revenue; சேகரிப்பு. 1. Collection;
Tamil Lexicon
வசூலத்து, (Ar.) collection, government's demand upon land. வசூல்செய்ய, to collect revenue. வசூல்பாக்கி, arrears.
J.P. Fabricius Dictionary
[vcūl ] --வசூலத்து, ''s. [Arab.]'' Collec tion; government's demand upon land.
Miron Winslow
vacūl
n. U. wasūl.
1. Collection;
சேகரிப்பு.
2. Collections, as of revenue;
சேகரிக்கும் வரி முதலியன. (C. G.)
DSAL