Tamil Dictionary 🔍

மோசூல்

mosool


வரி செலுத்தாதவன் அல்லது கடன்காரன் மீது வைக்கும் அரசாங்கக்காவல். (C. G.) 2. Guard placed over a revenue defaulter or a civil debtor; ஒருவன் வீட்டுவாயிலி லிருந்துகொண்டு வலிந்து கடன் தொகை தண்டுகை. Loc. 3. Compelling payment of a debt by sitting at the debtor's door; காவற்காரன்; (W.) 1. Guard;

Tamil Lexicon


s. (Ar.) a guard, காவல்.

J.P. Fabricius Dictionary


, [mōcūl] ''s. [Arab.]'' A guard, காவல்.

Miron Winslow


mōcūl
n. Arab. mohassil.
1. Guard;
காவற்காரன்; (W.)

2. Guard placed over a revenue defaulter or a civil debtor;
வரி செலுத்தாதவன் அல்லது கடன்காரன் மீது வைக்கும் அரசாங்கக்காவல். (C. G.)

3. Compelling payment of a debt by sitting at the debtor's door;
ஒருவன் வீட்டுவாயிலி லிருந்துகொண்டு வலிந்து கடன் தொகை தண்டுகை. Loc.

DSAL


மோசூல் - ஒப்புமை - Similar