Tamil Dictionary 🔍

சர்ப்ப

sarppa


விரைந்து நட. ஏகுமின் சர்ப்ப வென்றான் (திருவிளை. இந்திரன். 64). Run, hurry up;

Tamil Lexicon


imperative verb; run, hurry up, வேகமாய்நட.

J.P. Fabricius Dictionary


Carppa,
v. imp. sarpa sec. pers. sing. of sṟp.
Run, hurry up;
விரைந்து நட. ஏகுமின் சர்ப்ப வென்றான் (திருவிளை. இந்திரன். 64).

DSAL


சர்ப்ப - ஒப்புமை - Similar