Tamil Dictionary 🔍

சூர்ப்பகை

soorppakai


சூரபதுமன் பகைவனான முருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சூரபதுமன் பகைவன்) முருகக்கடவுள். சூர்ப்பகை தொட்ட தோரார் (கந்தபு.வள்ளியம்.154). skanda, as the foe of Cūraṉ;

Tamil Lexicon


--சூர்ப்பகைவன், ''s.'' Skanda, as the foe and destroyer of சூரன், முருகன்.

Miron Winslow


cūr-p-pakai,
n. சூர்+.
skanda, as the foe of Cūraṉ;
(சூரபதுமன் பகைவன்) முருகக்கடவுள். சூர்ப்பகை தொட்ட தோரார் (கந்தபு.வள்ளியம்.154).

DSAL


சூர்ப்பகை - ஒப்புமை - Similar