Tamil Dictionary 🔍

சூனம்

soonam


மான் ; பூமலர் ; வயிற்றுவீக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மான். (பிங்.) Deer; வயிற்றுவீக்கம். Tj. Swelling of the abdomen; பூமலர். (யாழ்.அக.) Full-blown flower;

Tamil Lexicon


சூனை, சூன், s. swelling of the abdomen, வீக்கம். சூனம், (சூனாம் வயிறு) a pot-belly in children. சூனாய்ப்போகிற சுவர், a wall swelling out. சூன்பிடித்தவன், சூனன், (fem. சூனி).

J.P. Fabricius Dictionary


, [cūṉm] ''s.'' A full blown flower, பூமலர். 2. A deer, மான். (சது.)

Miron Winslow


cūṉam,
n. cf. ēṇa.
Deer;
மான். (பிங்.)

cūṉam,.
n. sūna.
Full-blown flower;
பூமலர். (யாழ்.அக.)

cūṉam,
n. šūna.
Swelling of the abdomen;
வயிற்றுவீக்கம். Tj.

DSAL


சூனம் - ஒப்புமை - Similar