Tamil Dictionary 🔍

சூசனம்

soosanam


குறிப்பிக்கை ; குறிப்பு ; திட்டம் ; கூர்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூர்மை. 4.Quickness of apprehension; குறிப்பு. பெரியபுராண சூசனம். 2. Note, excursus ; குறிப்பிக்கை. 1. Intimation by sign, gesture, etc.; indication, suggestion ; திட்டம். 3.Accuracy, exactness ;

Tamil Lexicon


cūcaṉam,
n. sūcana. (w.)
1. Intimation by sign, gesture, etc.; indication, suggestion ;
குறிப்பிக்கை.

2. Note, excursus ;
குறிப்பு. பெரியபுராண சூசனம்.

3.Accuracy, exactness ;
திட்டம்.

4.Quickness of apprehension;
கூர்மை.

DSAL


சூசனம் - ஒப்புமை - Similar