Tamil Dictionary 🔍

சூனியம்

sooniyam


இன்மை ; பூச்சியம் ; வறிதாயிருக்கை ; பயனற்றது ; மாயை ; இறப்பை விளைக்கச் செய்யும் கலை ; சூனியப்பொருள் ; தூய்மையின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாயை. (W.) 5. That which is unreal, unsubstantial or illusory; அசுசி. (W.) 8. Caremonial defilement; பூச்சியம். 2. (Math.) Cipher; வறிதாயிருக்கை, அவள் கழுத்துச் சூனியமாயிருக்கிறது. 3. Bareness; சூனியப் பொருள். 7. Articles of witchcraft; மாரணவித்தை சூனியங்கொள் செயலார் (திருப்பு. 787). 6. Witchcraft causing evil, sorcery, black art; பயனற்றது. (W.) 4. That which is useless, unproductive or unpropitious; இன்மை. யாவையுஞ் சூனியஞ் சத்தெதி ராகலின் (சி.போ.7). 1. Non-existence, vacuity, vacuum, non-entity, nothingness

Tamil Lexicon


s. nothing, a cipher, பூச்சியம்; 2. vanity, மாயை; 3. a vacuum, waste, இன்மை; 4. witch-craft, sorcery பில்லி. சூனியக்காரன், a sorcerer, wizard, enchanter. சூனியமனை, a bewitched ground. சூனியம்எடுக்கிறவன், one who removes the evil ascribed to witch-craft. சூனியம்வைக்க, to bewitch by hiding something in the ground. சூனியவாதம், atheism, நாஸ்திகமதம். விவேகசூனியம், folly, foolishness.

J.P. Fabricius Dictionary


பாழ்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cūṉiyam] ''s.'' Witchcraft, conjuring, sorcery, magic, enchantment, மாரணவித்தை, 2. Ceremonial defilement, அசுசி. 3. Vacuity, vacuum, chasm, nonentity, inanity, nonexistence of a being, quality, attri bute, &c., இன்மை. 4. W. P. 854. S'OONYA. Emptiness, vacancy, void, பாழ். 5. Vanity, that which is unreal, unsubstantial, il lusory, useless, unproductive, unpropiti ous, மரபை. 6. (Compare சன்.) Cipher in arithmetic, பூச்சியம்.--''Note.'' The articles used in witchcraft (சூனியதிரவியம்), are seven, ''viz.'': 1. எலும்பு, bones. 2. எட்டிவிறகு, wood of the poison-nut tree. 3. ஊமத்தம் வித்து, seeds of the datura. 4. வேப்பெண் ணெய், margosa-oil. 5. கரி, charcoal. 6. எருக் கம்பூ, flowers of the asclepias gigantea. 7. பாம்பு முள்மாலை, garland of the vertebra of the cobra-de-capella.

Miron Winslow


cūṉiyam,
n. šūnya.
1. Non-existence, vacuity, vacuum, non-entity, nothingness
இன்மை. யாவையுஞ் சூனியஞ் சத்தெதி ராகலின் (சி.போ.7).

2. (Math.) Cipher;
பூச்சியம்.

3. Bareness;
வறிதாயிருக்கை, அவள் கழுத்துச் சூனியமாயிருக்கிறது.

4. That which is useless, unproductive or unpropitious;
பயனற்றது. (W.)

5. That which is unreal, unsubstantial or illusory;
மாயை. (W.)

6. Witchcraft causing evil, sorcery, black art;
மாரணவித்தை சூனியங்கொள் செயலார் (திருப்பு. 787).

7. Articles of witchcraft;
சூனியப் பொருள்.

8. Caremonial defilement;
அசுசி. (W.)

DSAL


சூனியம் - ஒப்புமை - Similar