Tamil Dictionary 🔍

சனம்

sanam


மக்கள் ; இனத்தார் ; கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம். தானப்பகடு முதலாய சனங்கள் (பாரத. சம்பவ. 47) 3. Crowd, herd; இனத்தார். colloq. 2. Relations, one's own people; மக்கள். மாசன மிடம்பெறாது (சீவக. 116). 1. People, community;

Tamil Lexicon


ஜனம், s. people, mankind, folks, மனுஷர்; 2. relation, இனம். எத்தனை சனம், எத்தனை சனங்கள், how many people or person. ஒரு சனம், one body. சனக்கட்டு, a large family circle. சனசதளம், --க்கூட்டம், --சமூகம், a crowd of people, a multitude, a host. சன சந்தடி, a thick crowd. சனஞ் சேர்க்க, to enlist forces, to assemble partisans, voters. சனபதம், a country, a rural district. சனபதி, a king, an emperor. சனப் பெருக்கம், dense population. சனமுள்ளவன், a man with many relations. சனாதிக்கம், leadership. சனோபகாரம், philanthropy. இனசனம், இனத்தார், சனத்தார், சாதி சனம், சனஞ்சாதி, relations kindred.

J.P. Fabricius Dictionary


, [caṉam] ''s.'' People, mankind, persons, community, folks, men, மக்கட்சாதி. W. p. 339. JANA. 2. Relations, one's own peo ple, இனம். ''(c.)'' 3. Multitude, drove, flock, draft of fish, மீன்முதலியவற்றின்கூட்டம். (பார.)

Miron Winslow


caṉam,
n. jana.
1. People, community;
மக்கள். மாசன மிடம்பெறாது (சீவக. 116).

2. Relations, one's own people;
இனத்தார். colloq.

3. Crowd, herd;
கூட்டம். தானப்பகடு முதலாய சனங்கள் (பாரத. சம்பவ. 47)

DSAL


சனம் - ஒப்புமை - Similar