Tamil Dictionary 🔍

சூன்

soon


பிதுக்கம் ; வளைவு ; குற்றம் ; கபடம் ; கைமுதலியன சூம்பியிருக்கை ; கமுக்கம் ; இரண்டு வீட்டுச் சுவர்களின் இடைச்சந்நு ; புறம்போக்கு நிலம் ; ஆங்கில ஆண்டில் ஆறாம்மாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கை முதலியன சூம்பியிருக்கை. 3. Withering, as of limb; குற்றம். 4. Defect; இரண்டு வீட்டச்சுவர்களின் இடைச்சந்து. Loc. 7. Narrow lane between the walls of adjacent houses; இரகசியம். காரியத்தின் சூனெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும். 6. Secret, inner meaning; விளைவு. சூன் நிலம். 2. Crookedness; bend, irregular shape; பிதுக்கம். 1. Swelling; கபடம். அவன் மனத்திலிருக்கும் சூனுக்கு அளவில்லை. 5. Guile; புறம்போக்கு நிலம். (P.) 8. A piece of unoccupied land;

Tamil Lexicon


s. see சூனம் 1; 2. crookedness or bend, வளைவு; 3. guile, கபடம்; 4. defect, குற்றம்; 5. inner meaning, உட்பொருள்; 6. a piece of unoccupied land, புறம்போக்கு நிலம்.

J.P. Fabricius Dictionary


, [cūṉ] ''s. [prov.]'' Swelling of the belly, பெருவயிறு.

Miron Winslow


cūṉ,
n. šūna. cf. கூன். Loc.
1. Swelling;
பிதுக்கம்.

2. Crookedness; bend, irregular shape;
விளைவு. சூன் நிலம்.

3. Withering, as of limb;
கை முதலியன சூம்பியிருக்கை.

4. Defect;
குற்றம்.

5. Guile;
கபடம். அவன் மனத்திலிருக்கும் சூனுக்கு அளவில்லை.

6. Secret, inner meaning;
இரகசியம். காரியத்தின் சூனெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

7. Narrow lane between the walls of adjacent houses;
இரண்டு வீட்டச்சுவர்களின் இடைச்சந்து. Loc.

8. A piece of unoccupied land;
புறம்போக்கு நிலம். (P.)

DSAL


சூன் - ஒப்புமை - Similar