Tamil Dictionary 🔍

சூதானம்

soothaanam


எச்சரிக்கை ; சேமம் ; பாதுகாப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாக்கிரதை. சூதானத்துக்கு அழிவில்லை. (w.) 1. Care, circumspection; சேமம். ஆராரு மறியாத சூதான வெளியிலே (தாயு. ஆனந்தமா. 6). 2. Safety;

Tamil Lexicon


s. cautiousness, circumspection, எச்சரிப்பு. சூதானமான இடம், a secure place. சூதானம் பண்ண, to deposit in a safe place, to take care.

J.P. Fabricius Dictionary


, [cūtāṉam] ''s.'' [''prop.'' சுஸ்தானம்.] Caution, care, circumspection, எச்சரிப்பு. ''(c.)'' சூதானத்துக்கழிவில்லை. There is no detri ment from cautiousness.

Miron Winslow


cūtāṉam,
n. Prob. su-ava-dhāna. [K. suyidāna.]
1. Care, circumspection;
சாக்கிரதை. சூதானத்துக்கு அழிவில்லை. (w.)

2. Safety;
சேமம். ஆராரு மறியாத சூதான வெளியிலே (தாயு. ஆனந்தமா. 6).

DSAL


சூதானம் - ஒப்புமை - Similar