சூதநதி
soothanathi
ஆன்பொருநை ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்பொருநை. (பிங்.) The river āmrāvati;
Tamil Lexicon
, [cūtanati] ''s.'' A river on the south wes tern coast of India, பொருந்தநதி. (சது.)
Miron Winslow
cūta-nati.
n. cūta+nadī.
The river āmrāvati;
ஆன்பொருநை. (பிங்.)
DSAL