Tamil Dictionary 🔍

சத்தி

sathi


ஆற்றல் ; பிரபுசத்தி , மந்திரசத்தி , உற்சாக சத்தி ஆகிய மூவகை அரசர் ஆற்றல்கள் ; மூன்று பெருங்கொடி ; கொடி நாட்டுங் குழி ; சிவனது அருள் ; உமை ; சத்திதத்ததுவம் ; ஞானவதி ; வேல் ; சூலம் ; சொல்லாற்றல் ; கந்தகம் ; நெல்லிக்காய்க் கந்தகம் ; நீர்முள்ளி ; வாந்திசெய்கை ; வேம்பு ; கொம்மட்டி ; பேய்ப்புடல் ; விருந்து ; குடை ; இசைச்செய்யுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கந்தகம். (W.) 13. Sulphur; நெல்லிக்காய்க்கந்தகம். (தைலவ. தைல. 69.) 14. Myrobalan sulphur; சவர்க்காரம். (W.) 15. Soap; நிமிளை. (மூ. அ.) 16. Bismuth pyrites; See நீ£முள்ளி. (மலை.) 17. White long-flowered nail-dye. விருந்து. Loc. Feast; குடை. (பிங்.) Umbrella; இசைச்செய்யுள். (அக. நி.) A melodious verse; வாந்திசெய்கை. (பிங்.) 1. Vomiting; See வேம்பு. (மலை.) 2. Neem. See கொம்மட்டி. (மலை.) 3. A small water-melon. See பேய்ப்புடல். (மலை.) 4. Wild snake-gourd. ஆற்றல். (பிங்.) 1. Ability, power, strength, energy, prowess; பிரபுசக்தி மந்திரசக்தி உற்சாகசத்தியாகிய மூவகை அரசராற்றல்கள். 2. Regal power of three kinds, viz., pirapu-catti, mantira-catti, uṟcāka-catti; மூன்று. (தைலவ. தைல. 113.) 3. The number 3; பெருங்கொடி. (பிங்.) 4. Banner, large flag; கொடி நாட்டுங் குழி. ஒத்தமைத் தியன்ற சத்திக்கொடி யுச்சி (பெருங். இலாவாண. 6, 56, குறிப்.). 5. Pit in which a flag-staff is planted; சிவனது அருள். ஈசன்றன் சத்தி தோய (சி. சி. 4, 40). 6. (šaiva.) Grace of šiva; உமை. சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகும் (சி. சி. 1, 62). 7. Pārvatī, šiva's Energy; . 8. See சத்தித்துவம். See ஞானவதி. (சைவச. ஆசா. 24.) 9. (šaiva.) A mode of religious initiation. வேல். தாமேற் றழுத்திய சத்தி வாங்கி (பெருங். மகத. 20, 63). 10. Spear, dart; சூலம். வித்தகக் கைவினைச் சத்தி (பெருங். மகத. 14, 153). 11. Trident; சொல்லாற்றல். (பி. வி. 18, உரை.) 12. Signification of a word;

Tamil Lexicon


VI. v. i. sound, make noise, சப்தி, ஒலி; 2. v. t. vomit, வாந்தியெடு.

J.P. Fabricius Dictionary


, [ctti] ''s.'' A trident, சூலம். 2. The flag of the chariot or car, தேரிடக்கியம். 3. A banner as a badge of honor, விருதுக்கொடி.

Miron Winslow


catti,
n. chardi.
1. Vomiting;
வாந்திசெய்கை. (பிங்.)

2. Neem.
See வேம்பு. (மலை.)

3. A small water-melon.
See கொம்மட்டி. (மலை.)

4. Wild snake-gourd.
See பேய்ப்புடல். (மலை.)

catti,
n. šakti.
1. Ability, power, strength, energy, prowess;
ஆற்றல். (பிங்.)

2. Regal power of three kinds, viz., pirapu-catti, mantira-catti, uṟcāka-catti;
பிரபுசக்தி மந்திரசக்தி உற்சாகசத்தியாகிய மூவகை அரசராற்றல்கள்.

3. The number 3;
மூன்று. (தைலவ. தைல. 113.)

4. Banner, large flag;
பெருங்கொடி. (பிங்.)

5. Pit in which a flag-staff is planted;
கொடி நாட்டுங் குழி. ஒத்தமைத் தியன்ற சத்திக்கொடி யுச்சி (பெருங். இலாவாண. 6, 56, குறிப்.).

6. (šaiva.) Grace of šiva;
சிவனது அருள். ஈசன்றன் சத்தி தோய (சி. சி. 4, 40).

7. Pārvatī, šiva's Energy;
உமை. சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகும் (சி. சி. 1, 62).

8. See சத்தித்துவம்.
.

9. (šaiva.) A mode of religious initiation.
See ஞானவதி. (சைவச. ஆசா. 24.)

10. Spear, dart;
வேல். தாமேற் றழுத்திய சத்தி வாங்கி (பெருங். மகத. 20, 63).

11. Trident;
சூலம். வித்தகக் கைவினைச் சத்தி (பெருங். மகத. 14, 153).

12. Signification of a word;
சொல்லாற்றல். (பி. வி. 18, உரை.)

13. Sulphur;
கந்தகம். (W.)

14. Myrobalan sulphur;
நெல்லிக்காய்க்கந்தகம். (தைலவ. தைல. 69.)

15. Soap;
சவர்க்காரம். (W.)

16. Bismuth pyrites;
நிமிளை. (மூ. அ.)

17. White long-flowered nail-dye.
See நீ£முள்ளி. (மலை.)

catti,
n. jagdhi.
Feast;
விருந்து. Loc.

catti,
n. cf. chatra.
Umbrella;
குடை. (பிங்.)

catti,
n. சத்தி1-.
A melodious verse;
இசைச்செய்யுள். (அக. நி.)

DSAL


சத்தி - ஒப்புமை - Similar