Tamil Dictionary 🔍

சத்தநதி

sathanathi


கங்கை , யமுனை , சரசுவதி , நருமதை , காவிரி , குமரி , கோதாவரி என்னும் ஏழு தீவுகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவேரி, குமரி, கோதாவரி, என்ற ஏழு புண்ணியநதிகள். (சங். அக.) The seven sacred rivers, viz., Kaṅkai, Yamuṉai, Caracuvati, Narumatai, Kavēri, Kumari, Kōtāvari;

Tamil Lexicon


catta-nati,
n. id. +.
The seven sacred rivers, viz., Kaṅkai, Yamuṉai, Caracuvati, Narumatai, Kavēri, Kumari, Kōtāvari;
கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவேரி, குமரி, கோதாவரி, என்ற ஏழு புண்ணியநதிகள். (சங். அக.)

DSAL


சத்தநதி - ஒப்புமை - Similar