Tamil Dictionary 🔍

சுதந்தி

suthandhi


வடமேற்றிசைப் பெண்யானை ; பெண்யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடமேற்றிசைப் பெண்யானை. (W.) 1. Female elephant of the north-west quarter, mate of puṣpadanta; பெண்யானை. (சது.) 2. Female elephant;

Tamil Lexicon


, [cutanti] ''s.'' The female elephant of the N. W. quarter, வடமேற்றிசைப்பெண்யானை. W. p. 93. SUDANTEE. 2.A female elephant, பெண்யானை. (சது.)

Miron Winslow


cutanti,
n. su-dantī.
1. Female elephant of the north-west quarter, mate of puṣpadanta;
வடமேற்றிசைப் பெண்யானை. (W.)

2. Female elephant;
பெண்யானை. (சது.)

DSAL


சுதந்தி - ஒப்புமை - Similar