Tamil Dictionary 🔍

நாடுபிடித்தல்

naadupitithal


நாட்டை வென்று கைக்கொள்ளுதல் ; குத்தகையெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேசத்தை வென்று கைக்கொள்ளுதல். 1. To seize, capture a country; குத்தகையெடுத்தல். நாடுபிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி (திவ். திருமாலை. 3, வ்யா. 22). 2. To take a lease;

Tamil Lexicon


nāṭu-piṭi-,
v. intr. id.+.
1. To seize, capture a country;
தேசத்தை வென்று கைக்கொள்ளுதல்.

2. To take a lease;
குத்தகையெடுத்தல். நாடுபிடித்தார்க்கு ஒழுகைக் காட்டி (திவ். திருமாலை. 3, வ்யா. 22).

DSAL


நாடுபிடித்தல் - ஒப்புமை - Similar