சுதிபிடித்தல்
suthipitithal
சுருதியிடமறிந்து வாத்தியத்தில் விரல்பிடித்தல். 1.To touch the proper keynote; சுதியோடு ஓத்துவருதல். 2. To accord with the keynote;
Tamil Lexicon
cuti-piṭi-,
n. id. +.
1.To touch the proper keynote;
சுருதியிடமறிந்து வாத்தியத்தில் விரல்பிடித்தல்.
2. To accord with the keynote;
சுதியோடு ஓத்துவருதல்.
DSAL