சூக்குமம்
sookkumam
நுண்மை ; பருப்பொருளின் நுண்ணியவடிவம் ; காண்க : சீந்தில் ; ஏலம் ; சிவாகமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஓன்று. (சைவச. 335, உரை.) 3.An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam ,q.V.; . 4. Cardamom plant ; See ஏலம். . 5. Gulancha ; See¢ சீந்தில். (மலை.) நுண்மை; 1. Minuteness, subtleness ; . 2. See சூட்சுமம், 2. சூக்குமங்கெட்டுத் தூலந் தோன்றிடா (சி.சி.2,48).
Tamil Lexicon
சூக்ஷுமம், s. minuteness, subtility, நுண்மை (see சூட்சம்); 2. one of
J.P. Fabricius Dictionary
[cūkkumam ] --சூக்ஷமம், ''s.'' One of the twenty-eight Agamas, சிவாகமத்தொன்று. 2. Minuteness, subtility, &c., as சூட்சுமம்.
Miron Winslow
cūkkumam,
n. sūkṣma.
1. Minuteness, subtleness ;
நுண்மை;
2. See சூட்சுமம், 2. சூக்குமங்கெட்டுத் தூலந் தோன்றிடா (சி.சி.2,48).
.
3.An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam ,q.V.;
சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஓன்று. (சைவச. 335, உரை.)
4. Cardamom plant ; See ஏலம்.
.
5. Gulancha ; See¢ சீந்தில். (மலை.)
.
DSAL