செழுமை
selumai
செழிப்பு ; மாட்சிமை ; தழைவு ; அழகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தழைவு. (W.) 4. Verdancy, verdure; மாட்சிமை. (பிங்.) 2. Greatness, excellence, splendour; . 1. See செழிப்பு. (பிங்.) செழுமிடற்றின் மைவந்த கோன் (திருக்கோ. 212). அழகு. (பிங்.) 3. Beauty, gracefulness;
Tamil Lexicon
s. fertility, richness of soil, செழிப்பு; 2. fulness, plumpness, plentifulness, வளமை; 3. greatness, excellence, மாட்சிமை; 4. beauty, gracefulness, அழகு; 5. verdure, தழைவு. செழுங்கதிரோன், the sun with rich beams. செழுங்கமலம், a beautiful lotus flower. செழுமையானகதிர், a full ear of corn. செழும்புனல், rich waters. செழுங்கிரி, a verdant mountain.
J.P. Fabricius Dictionary
, [ceẕumai] ''v. noun.'' Thrivingness, fer tility, luxuriousness, செழிப்பு. 2. Ful ness, richness, plumpness, enrichment, வளமை. 3. Verdancy, verdure, தழைவு. 4. Plentifulness, copiousness, நிறைவு. ''(c.)'' 5. Greatness, excellence, splendor, மாட்சிமை. 6. Beauty, gracefulness, அழகு.--''Note.'' As a symbolic verb from this root, செழியேன், செழியை, &c., are used. The compounds of this word generally occur in poetry.
Miron Winslow
ceḻumai,
n. செழி-.
1. See செழிப்பு. (பிங்.) செழுமிடற்றின் மைவந்த கோன் (திருக்கோ. 212).
.
2. Greatness, excellence, splendour;
மாட்சிமை. (பிங்.)
3. Beauty, gracefulness;
அழகு. (பிங்.)
4. Verdancy, verdure;
தழைவு. (W.)
DSAL