Tamil Dictionary 🔍

சுழலை

sulalai


கொள்கலம் ; வஞ்சகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்கலம். துக்கச்சுழலையை (திவ். பெரியாழ். 5, 3, 1). 1. Receptacle; வஞ்சகம். சுழலை பெரிதுடைத் துச்சோதனனை (திவ். பெரியாழ். 1, 8, 5). 2. Deception, fraud;

Tamil Lexicon


cuḻalai,
n. id.
1. Receptacle;
கொள்கலம். துக்கச்சுழலையை (திவ். பெரியாழ். 5, 3, 1).

2. Deception, fraud;
வஞ்சகம். சுழலை பெரிதுடைத் துச்சோதனனை (திவ். பெரியாழ். 1, 8, 5).

DSAL


சுழலை - ஒப்புமை - Similar