Tamil Dictionary 🔍

சுமத்தி

sumathi


மிகுதி ; விலையேற்றம் ; கெட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெட்டி. இது சுமத்தியான வேலை. 3. Firmness, solidity; . 1. See சுமதலை, சுமத்தியான விலை. மிகுதி. அங்கே பண்டங்கள் சுமத்தியா யிருக்கின்றன. 2. cf. samrddhi. Abundance;

Tamil Lexicon


cumatti,
n. சுமத்து-. Loc.
1. See சுமதலை, சுமத்தியான விலை.
.

2. cf. samrddhi. Abundance;
மிகுதி. அங்கே பண்டங்கள் சுமத்தியா யிருக்கின்றன.

3. Firmness, solidity;
கெட்டி. இது சுமத்தியான வேலை.

DSAL


சுமத்தி - ஒப்புமை - Similar