Tamil Dictionary 🔍

சுயபுத்தி

suyaputhi


இயற்கையறிவு , சொந்த அறிவு ; மயக்கமற்ற அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொந்தஅறிவு. 1. One's own unaided sense; மயக்க மற்ற அறிவு. 2. Sobriety, clearness of mind;

Tamil Lexicon


, ''s.'' One's own sagacity, poliey, discretion. 2. A right mind, sobriety, as opposed to derangement, intoxica tion, fascination, passion, &c. See சுபாவம்.

Miron Winslow


cuya-putti,
n. sva-buddhi. Colloq.
1. One's own unaided sense;
சொந்தஅறிவு.

2. Sobriety, clearness of mind;
மயக்க மற்ற அறிவு.

DSAL


சுயபுத்தி - ஒப்புமை - Similar