சுழியம்
suliyam
மகளிர் தலையணிவகை ; சுன்னம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் தலையணிவகையு ளொன்று. சுழியஞ் சூடி (கம்பரா.கடிமணப்.52). A kind of ornament worn by women on the head;
Tamil Lexicon
cuḻiym,
n. சுழி1-.
A kind of ornament worn by women on the head;
மகளிர் தலையணிவகையு ளொன்று. சுழியஞ் சூடி (கம்பரா.கடிமணப்.52).
DSAL