சவுமியம்
savumiyam
சாந்தம். சவுமியப்படிவமும் (பிரபோத. 14, 5). Calmness, gentleness;
Tamil Lexicon
s. calmness, tranquillity, composure சாந்தம். சவுமியன், a noble or gentle person.
J.P. Fabricius Dictionary
    cavumiyam,
n. saumya.
Calmness, gentleness;
சாந்தம். சவுமியப்படிவமும் (பிரபோத. 14,  5).
DSAL