Tamil Dictionary 🔍

சூழியம்

sooliyam


உச்சிக்கொண்டை ; உச்சிக்கொண்டையில் அணியும் நகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சிக்கொண்டையிலணியும் ஆபரணம். விட்டிலகு சூழியம் விழுங்கு சிறுகொண்டை (திருவிளை. கடாதகை. 16). 2. Ornament worn on the crown of the headl; உச்சிக்கொண்டை. (திருவிருத்.60. வ்யா.பக்.330.) 1. Hair-knot on the crown of the head;

Tamil Lexicon


s. hair-knot on the crown of the head; 2. an ornament for the crown of the head.

J.P. Fabricius Dictionary


cūḷiyam,
n. சூழி.
1. Hair-knot on the crown of the head;
உச்சிக்கொண்டை. (திருவிருத்.60. வ்யா.பக்.330.)

2. Ornament worn on the crown of the headl;
உச்சிக்கொண்டையிலணியும் ஆபரணம். விட்டிலகு சூழியம் விழுங்கு சிறுகொண்டை (திருவிளை. கடாதகை. 16).

DSAL


சூழியம் - ஒப்புமை - Similar