Tamil Dictionary 🔍

சுயம்

suyam


சொந்தமானது ; சொந்தமான ; தானாகப் பாடிய பாட்டு ; கலப்பற்ற .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொந்தமான. One's own; கலப்பற்ற. சமயம் பால். Loc. Genuine, pure; தானாகக் கட்டிய பாட்டு.-adj. கலப்பற்ற. சுயம் பால். Loc. Own literary composition; சொந்தமானது. இந்தவேலை அவன் சுயம்._ adj. one's own

Tamil Lexicon


s. one's own doing or property, what proceeds from one's own capacity or will; 2. self-existence, சொந் தம்; 3. peculiarity, இயல்பு; 4. genuineness, natural (not acquired) habits, சுபாவம்; 5. purity கலப் பின்மை; 6. own literary composition; adj. genuine, pure. சுயஞ்சோதி, God who has light in himself and enlightens others. சுயநலம், selfishness. சுயபாஷை, mother tongue. சுயமாய், of one's own accord, voluntarily, spontaneously. சுயமானபால், சுயம்பால், unadulterated milk. சுயம்பாகம், cooking for oneself; 2. provisions given gratis in choultry temple etc. சுயம்பாகி, a cook. சுயம்பாட, to make original poetry, to sing hymns of one's own composing. சுயம்பாவிக்க, to be self-conceited. சுயாதிபத்யம், சுயாதிபத்தியம், autocracy, independent sovereignty.

J.P. Fabricius Dictionary


தான்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuyam] ''s. (Sa. Svayam.)'' Self; being; self existence, தானாகுகை. 2. Peculiarity, iden tity, individuality, ஏகத்துவம். 4. Natural ha bits--as opposed to acquired; reality, origi nality, genuineness, சுபாவம். 5. Spontanei ty, சுயபுத்தி. 6. ''[prov.]'' Continuity, perpe tuity, constancy, நிதம்.

Miron Winslow


cuyam,
sva. n.
one's own
சொந்தமானது. இந்தவேலை அவன் சுயம்._ adj.

One's own;
சொந்தமான.

cuyam,
svayam. n.
Own literary composition;
தானாகக் கட்டிய பாட்டு.-adj. கலப்பற்ற. சுயம் பால். Loc.

Genuine, pure;
கலப்பற்ற. சமயம் பால். Loc.

DSAL


சுயம் - ஒப்புமை - Similar