வசியம்
vasiyam
வசப்படுகை ; காதல் ; கைவசம் ; ஒரு வித்தைவகை ; கிராம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராம்பு. (மலை.) Cloves; கைவசம். (W.) 5. Actual possession; . 3. See வசீகரணம். காதல். ஓய்வறு வசிய முண்டாய் (கொக்கோ. 1, 28). 2. Great attachment; devoted love; வசப்படுகை. 1. Being docile or subjugated; அஷ்டகருமங்களுள் மக்களையும் சுர பூத கிரகம் ஆவேசம் முதலியவற்றையும் வசஞ்செய்யும் வித்தை. (வேதா. சூ. 16, உரை.) 4. Magic art of bringing under control a person, spirit or deity, one of aṣṭa-karmam, q.v.;
Tamil Lexicon
s. actual possession, கைவசம்; 2. exercise of a charm or magical influence. வசியப்படுத்த, to bring into possession.
J.P. Fabricius Dictionary
வசமாக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [vaciyam] ''s.'' Actual possession, கைவ சம். 2. The exercise of a charm, magic in fluence. See கருமம்; [''ex Sa. Vasi.'' W. p. 742.]
Miron Winslow
vaciyam
n.vašya.
1. Being docile or subjugated;
வசப்படுகை.
2. Great attachment; devoted love;
காதல். ஓய்வறு வசிய முண்டாய் (கொக்கோ. 1, 28).
3. See வசீகரணம்.
.
4. Magic art of bringing under control a person, spirit or deity, one of aṣṭa-karmam, q.v.;
அஷ்டகருமங்களுள் மக்களையும் சுர பூத கிரகம் ஆவேசம் முதலியவற்றையும் வசஞ்செய்யும் வித்தை. (வேதா. சூ. 16, உரை.)
5. Actual possession;
கைவசம். (W.)
vaciyam
n. prob. vāsa.
Cloves;
கிராம்பு. (மலை.)
DSAL