Tamil Dictionary 🔍

குழியம்

kuliyam


திரள்வடிவு ; மண உண்டை ; வளைதடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைதடி. (W.) 3. A kind of curved bludgeon; வாசனையுண்டை. (சிலப். 14, 171, அரும்.) 2. Perfume ball; திரள்வடிவு. (திவா.) 1. Globular, round shape;

Tamil Lexicon


s. see குளியம்; 2. rotundity, cylindricity; 3. perfume ball; 4. a kind of curved bludgeon, வளைதடி.

J.P. Fabricius Dictionary


, [kuẕiym] ''s.'' Rotundity, globularness; cylindricity, திரட்சி>. ''(from Sans. Gulee.) (p.)'' 2. A kind of curved bludgeon. See பாராவலயம்.

Miron Winslow


kuḻiyam,
n. குழுவு-. cf. gulī.
1. Globular, round shape;
திரள்வடிவு. (திவா.)

2. Perfume ball;
வாசனையுண்டை. (சிலப். 14, 171, அரும்.)

3. A kind of curved bludgeon;
வளைதடி. (W.)

DSAL


குழியம் - ஒப்புமை - Similar