Tamil Dictionary 🔍

சுளிவு

sulivu


சினக்குறிப்பு ; சினம் ; எளிது ; தணிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சுளுவு Loc. சினம். மகிபதி சுளிவின்றி. (பாரத.பதினாறாம்போ.77). Anger;

Tamil Lexicon


, ''v. noun.'' and ''s.'' Anger, rage, fury, கோபம். 2. Expressions of anger, கோபக்குறி. அவன் முகத்திலே சுளிவு கண்டேன். I saw displeasure in his countenance.

Miron Winslow


cuḷivu,
n. சுளி1-. [M. cuḷivu.]
Anger;
சினம். மகிபதி சுளிவின்றி. (பாரத.பதினாறாம்போ.77).

cuḷivu,
n.
See சுளுவு Loc.
.

DSAL


சுளிவு - ஒப்புமை - Similar